Rating:

Naan Oor Hinduvaaga Saagamatten நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்

150.00 (as of June 24, 2018, 5:16 am)

“ஜாதி அமைப்பின் வேரைக் கண்டறிந்து அதை நிர்மூலமாக்குவதற்கான வழிகளை “சாதி ஒழிப்பு’ நூலில் முன்மொழிந்த பாபாசாகேப் அம்பேத்கர், திராவிட தொல்குடி மக்களின் பிறவி இழிவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் – “நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்’ என்ற விடுதலை முழக்கத்தை 1935

Usually dispatched within 24 hours

Quantity

“ஜாதி அமைப்பின் வேரைக் கண்டறிந்து அதை நிர்மூலமாக்குவதற்கான வழிகளை “சாதி ஒழிப்பு’ நூலில் முன்மொழிந்த பாபாசாகேப் அம்பேத்கர், திராவிட தொல்குடி மக்களின் பிறவி இழிவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் – “நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்’ என்ற விடுதலை முழக்கத்தை 1935 இல் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, 1956 இல் அந்த உறுதிமொழியை பத்து லட்சம் மக்களுடன் இணைந்து அவர் நிறைவேற்றியது வரையிலான பயணமே இந்நூல். இச்செயல் திட்டத்தை வலியுறுத்தி 21 ஆண்டுகளாக அதை ஓர் இயக்கமாகவே அவர் முன்னெடுத்துச் சென்றார். அம்பேத்கர் முன்னெடுத்த இவ்வியக்கம் தலித் மக்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்து பரவலாக நிலைப்பெற்றிருக்கிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பதை இந்நூல் உணர்த்துகிறது.”

Author

Binding

EAN

EANList

Edition

Label

Manufacturer

NumberOfPages

ProductGroup

ProductTypeName

PublicationDate

Publisher

Studio

UPC

UPCList

Related Products